காலாவதியான சவூதி ஏர்லைன்ஸ் விமானங்களை ஹோட்டலாகவும் ஷாப்பிங் சென்டராகவும் மாற்றுவதற்கு ஜித்தாவில் இருந்து ரியாத்துக்கு ராட்சத ட்ரக்கில் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் ஜித்தா மற்றும் ரியாத் மக்களுக்கு இந்த காட்சிகள் விசித்திரமாக இருந்தது.
அந்த காட்சியை ஆகாய மார்க்கமாக 640 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்த காட்சிகள் தான்.
பிரமாண்டமான போயிங் விமானங்கள் மேலிருந்து பார்க்கும் போது கேப்ஸ்யூல் மாதிரி தெரியும் ஆச்சரியத்தை அனுபவியுங்கள்.
0 Comments