இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.

பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதாக தெரிவிப்பு | Appointment Jayant Lal Ratnasekara Easternprovince

இதனை தொடர்ந்து  ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.