அமெரிக்காவில் இருந்து வாங்கிய குண்டுகளை இஸ்ரேல் தினமும் காசா மீது வீசி வருகிறது.

40,000 ஆயிரம் காசா மக்களின் உயிர்களை சியோனிசம் விழுங்கிவிட்டது.

இருந்தும் அந்த மக்களின் போராட்டத்தை அடக்க முடியவில்லை.

அந்த வகையில் மனிதகுலத்தின் எதிரிகளால் முழுமையாக அழிக்கப்பட்ட அல் ஷிஃபா மருத்துவமனை பாலஸ்தீன மக்களின் ஏகோபித்த விருப்பத்தால் புதுப்பிக்கப்பட்டது.

குண்டுகளினால் சல்லடையாக்கப்பட்ட அதன் பழைய நிலையையும், புதுபிக்கப்பட்ட அதன் தற்போதைய நிலையையும் இந்தப் படங்கள் எடுத்துக்காட்டுகிறது.