சஜித்தை பற்றி பேசி வேலையில்லை எனவும் அவர் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை சரியாக செய்திருந்தால் அனுர எழும்பி வந்திருக்கமாட்டார் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர்

சஜித்தால் அனுரவை நிறுத்த முடியாது.அவருக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என குறிப்பிட்ட அவர் 21’ ம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால் இனி கேஸ் கிடைக்காது என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.