காசாவின் கான் யூனிஸில், உணவுக்காக காத்திருக்கும் மக்களையே இங்கு காண்கிறீர்கள். மிகக் கடும் பொருளாதார நெருக்கடியை, எதிர்கொள்ளும் அம்மக்களுக்காக பிரார்த்திப்போம். உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும், உணவு அடிப்படை உரிமையாக இருக்கிற நிலையில், அந்த உரிமை மறுக்கப்படும் காசா மக்களுக்காக, இறைவனிடம் இருகரமேந்தாவிட்டால், நாம் முஸ்லிம் உம்மாவின் அங்கம் இல்லையல்லவா..??