சவூதி அரேபிய அரசினால் ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு ஸாதிக் ஹாஜியாரால் அனுப்பப்பட்ட 25000 அல் குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஆளுநரும் (Nua) தலைவருமான அஸாத் சாலி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இவை விடுவிக்கப்பட்டுள்ளது.
பல மாத கலாமாக கொழும்பு துறைமுகத்தில் இவை தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை வெளியே கொண்டு வந்து, முஸ்லிம் சமூகம் பயனடைய வேண்டுமெனப்தில் அஸாத் சாலி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 Comments
ஏன் தடுத்துவைத்த இவைகள் உங்களின் தேர்தல் மாயாலங்கள் இதைப் போன்று எமது நாட்டில் இனம், நிறம் ஜாதிகள் உங்களைப் போன்று உண்டும்
ReplyDelete