மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் வாகனக் கோளாறினால் நேற்று -14- மாலை ஒன்று ஓட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.