ரமல்லாவுக்கு அருகிலுள்ள சஃபா கிராமத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர் தியாப் கராஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் இருந்த பிறகு, தனது குடும்பத்துடன் மீண்டும் இணைகிறார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ நீதிமன்றம், தியாப் கராஜாவின் குடும்பத்தினர் 200,000 ஷெக்கல்களை (சுமார் $54,000) அவரது விடுதலைக்காக செலுத்த வேண்டும் என்று கோரியது, இது உள்ளூர் பொது பிரச்சாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டது
கொடிய ஆக்கிரமிப்பு, வறுமானம் இழப்பு, வறுமை, வேலையின்மை போன்றவற்றுக்கு மத்தியில் தமது சமூகத்தில் உள்ள ஒரு சகோதரரை இஸ்ரேலிய சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதில் பலஸ்தீனர்களிடையே உள்ள ஒற்றுமையை பார்த்தீர்களா..?
அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும
0 Comments