நப்லஸ் வடமேற்குக் கரைக்கு அருகில் உள்ள பாலஸ்தீனிய கிராமமான பீட்டாவில் இஸ்ரேலியப் படைகள் அமெரிக்க பெண் ஒருவரைக் சுட்டுக் கொன்றனர்.


அமெரிக்க அரசின் தோட்டாக்களால் அவள் இஸ்ரேலியப் இராணுவத்தினரால் கொல்லப்பட்டாள்.

பாலஸ்தீனியர்களைக் கொல்ல அவர்கள் பயன்படுத்தும் தோட்டாக்களால் அவர்கள் உங்கள் மக்களைக் கொல்கிறார்கள் என்று நான் பிடனிடம் கூறுகிறேன்இ நப்லஸ் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.