உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் அடையாள அட்டை எண் அல்லது பெயரில் சிறிய மாற்றம் இருந்தால் வாக்களிப்பதில் எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து மைய அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஒருவரின் பெயரில் சிறிய மாற்றம் இருந்தால், அது குறித்து பரிசீலித்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments