ஜனாதிபதி தேர்தல் தற்போதைய போட்டியில், ரணில் இல்லை. அவர் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது அரசாங்க அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள்.
ஜனாதிபதியாவது சஜித்தா அல்லது அநுரவா என்ற போட்டியே நீடிக்கிறது.
தபால்மூல வாக்கெடுப்பில் அநுரகுமார முதன்மை பெற்றபெற்றதை SJB தரப்பு சற்றுமுன்னர் ஒப்புக்கொண்டது. எனினும் தபால்மூல வாக்கெடுப்பு நடந்த போது, இருந்த சூழ்நிலை, இன்றைய வாக்கெடுப்பில் காணப்படவில்லை எனவே, தமது வேட்பாளர் வெற்றியடைவது உறுதி என SJB தரப்பு Jaffna Muslim இணையத்திடம் சுட்டிக்காட்டியது.
எனினும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, சஜித் ஜனாதிபதி ஆகுவார் என SJB நம்பிக்கை கொண்டுள்ளது.
0 Comments