'திருடன் ஒருவன், ஒருபோதும் உரிமையாளராக வரமுடியாது' இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நேற்று 31-08-2024 நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பிரித்தானியர் ஒருவர், சக்திவாய்ந்த பதாகையை ஏந்திச் செல்வதை படத்தில் காண்கிறீர்கள்.