இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.

லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றவுள்ள இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.