காசாவின் கடலில் ஆறுதல் தேடும் பாலஸ்தீனியர்கள் இவர்கள். இனப்படுகொலையால் ஏற்பட்ட வலியையும், விரக்தியையும் அது கழுவிவிடும் என்று நம்புகிறார்கள். என்றாலும் எதையும் மறந்துவிட அவர்கள் தயாரில்லை. எத்தனை உறவுகளை இழந்திருப்பார்கள். அதன் நினைவுகள் திசை திருப்ப முடியாதவை. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும். 🤲
0 Comments