ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அக்கட்சியின் தலைவரால் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் மூலம் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் கட்சியின் தலைவர் ஹக்கீமின் முன் சஜித் பிரேமதாசாவோடு இணைந்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படம் இப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
நன்றி...
0 Comments