Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் – நாளை முதல் அமுல்


கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த சலுகைகள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments