நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி அவர்கள் (கெழித்திர மகன் மண் வியாபாரி) இன்று அதிகாலை (20)அல்லி மூலை மல்கம்பிட்டி பாதையால் பயணிக்கும் போது யானை தாக்கியதால் மரணமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்அன்னாரின் மறுமை வாழ்வு ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் பூஞ்சோலையில் அமைய பிராத்தனை செய்வோம் ஆமீன்