Ticker

6/recent/ticker-posts

ஜனாஸா அறிவித்தல் : கத்தாரில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் சிக்கி வெல்லம்பிட்டியை சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் காலமானார்.


இலங்கையில் கொழும்பு, வெல்லம்பிட்டியை சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் (60 வயது) அவர்கள் கடந்த 22/03/2023 புதன்கிழமை கத்தாரில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் சிக்கி காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.


அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.


இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.




Abdul Razzak Jameel (60 years) from Wellampitiya, Colombo, Sri Lanka has passed away on 22/03/2023 Wednesday caught in collapsed building in Doha Qatar.


Inna lillahi wa inna ilaihi rajioon.


May Allah accept all his good deeds and grant highest place in jannah the Jannathul Firdouse.
May Allah give the courage and patience to his family to bear his great loss.


Further details about Janaza burial will be informed later In’shaa Allah.


🇱🇰CDF©️🇶🇦MEDIA

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments