Ticker

6/recent/ticker-posts

Video-சவூதி அரேபியாவில் பஸ் விபத்து: 20 பேர் பலி


சவூதி அரேபியாவின் ஆசிர் பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் புனித மக்கா நகருக்கு பயணம் மேற்கொண்ட 20 பேர் உயிரிழந்தனர். 

கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்தனர்.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments