(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக கிராம உத்தியோகத்தராக எம்.எச்.ஜனூபா பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினால் இன்று(09)நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த இவர் கிராம சேவகர் உத்தியோகத்தில் தரம் 01ஐ சேர்ந்தவர் என்பதுடன் இவர் ஏற்கனவே கல்முனைக்குடி 11,13,14, ஆகித கிராம சேவகர் பிரிவுகளில் கடமைமையாற்றியுள்ளார்.
இவர் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.பி.எம் அஸ்ஹரின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments