Ticker

6/recent/ticker-posts

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்கள் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!


மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்கள் கொண்ட ஆவணங்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (9) சங்கங்களின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய பெரிய ஆவணமே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments