பட்டபொல -கொபெய்துட்டுவ பகுதியில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


இந்திகெட்டிய -பென்வல வீதியில் வசித்து வரும் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


வெடித்த தருணத்தில் மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு இயக்கிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6