லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (4) தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனத்திடம் சுமார் 2,000 மெற்றிக் தொன் எரிவாயு இருப்பதாகவும் இதன் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
0 Comments