Ticker

6/recent/ticker-posts

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க ஜனாதிபதி அனுமதி.


முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

நவம்பர் மாதம் முதல் இரட்டிப்பாக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டு முறை நடைமுறைக்கு வர உள்ளது.

Post a Comment

0 Comments