ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலர்களாக இருந்த
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் இது நாட்டில் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு சொத்துக்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தங்கச் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments