பாவிக்கப்படும் மின் அலகுகளும்
அதற்கான புதிய கட்டணங்களும்
30 அலகுகளுக்கு 360/=
31 அலகுகளுக்கு 550/=
60 அலகுகளுக்கு 840/=
61 அலகுகளுக்கு 1336/=
90 அலகுகளுக்கு 1800/=
91 அலகுகளுக்கு 2450/=
100 அலகுகளுக்கு 2900/=
120 அலகுகளுக்கு 3900/=
150 அலகுகளுக்கு 5400/=
180 அலகுகளுக்கு 6900/=
181 அலகுகளுக்கு 7515/=
200 அலகுகளுக்கு 8940/=
250 அலகுகளுக்கு 12690/=
300 அலகுகளுக்கு 16440/=
350 அலகுகளுக்கு 20190/=
400 அலகுகளுக்கு 23940/=
New Electricity Bill Calculator ( SRILANKA)
இலங்கை மின்சார சபையினால் புதிதாக அறிவிக்கப்பட்ட மின் அலகுகளுக்கான கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பல பேருக்கு பல சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அந்த வகையில், நாம் பயன்படுத்தும் மின் அலகுகளின் எண்ணிக்கையை தெரிவிப்பதின் ஊடாக மின் கட்டணத்தை கணிக்கும் ஒரு பொறிமுறையை மைக்றோ ஜேகோட் என்ற வலைதளத்தின் உரிமையாளர் பொத்துவிலை சேர்ந்த சகோதரர் TL ஜபர் தயார் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
நீங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments