Ticker

6/recent/ticker-posts

நேற்றைய பாக்கிஸ்தான் ரசிகர்கள் மீதான ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்

 


இது ஒரு கிரிக்கெட் போட்டி அவர்கள் ஒரு போராக எடுத்துக் கொள்ளக் கூடாது. 


வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி.

இது முதல் முறையல்ல, ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் 3வது முறையாக இவ்வாறு நடந்தது என
நேற்றைய பாக்கிஸ்தான் ரசிகர்கள் மீதான அசம்பாவிதம் குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் ரமீஸ் ராஜா கண்டனம் தெரிவிப்பு.


மேலும்,
ஷார்ஜாவில் பாகிஸ்தான் ரசிகர்களுடன் ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் நடத்தை குறித்து நாங்கள் கவலை விடுகின்றோம். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ICC ஐ கேட்பதாகவும்.

ரசிகர்கள் எங்கள் குடும்பம், கூட்டத்தின் இத்தகைய நடத்தைகளில் இருந்து ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பை நாங்கள் விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments