மொனராகலையில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments