சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒரு பலஸ்தீனத்தாயின் ஈமானிய உணர்வு! ஷஹீதான தனது மகனை சுவர்க்கத்திற்கு கொண்டு செல்லும் பலஸ்தீனத் தாய்.

இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலில் #ஷஹீதான தனது மகன் #நாபிலிசியை சிரித்துக்கொண்டு அடக்குவதற்கு சொல்லும் காட்சிகள். சுப்ஹானல்லாஹ்!