புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.