சில மருந்து வகைகளின் விலைகள் 300 % வீதத்தால் உயர்வடைந்தள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.
நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில மருந்து வகைகளின் விலைகள் 300 % வீதத்தால் உயர்வடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.
0 Comments