Ticker

6/recent/ticker-posts

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இன்று புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்ற்றார்.


 ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இன்று புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்ற்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 27வது பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

Post a Comment

0 Comments