Ticker

6/recent/ticker-posts

கோட்டா போகவில்லை என்றால்.., நான் போவேன்...! - சபாநாயகர்…


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments