கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 64 வயதான ஒருவர் மத்துகம பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்று உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் அத்தியாவசியத் தேவைகளுக்காக வரிசையில் நின்று உயிரிழந்துள்ளனர்.