ஜனாதிபதியாக ரனில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றவுடன் காலி முகத்திடலில் அரச எதிர்ப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட கோட்டா கோ கம கூடாரங்கள் இராணுவத்தினால் அகற்றப்பட்ட நிலையில் இன்று குறித்த பகுதியில் அரகலய இளைஞர்களினால் கூடாரங்கள் அமைக்கப்படுவதாக அரகலய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
0 Comments