மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக இணைய வழியில் முற்பதிவு செய்பவர்களுக்காக வேரஹெர சாரதி அனுமதிப்பத்திர விநியோக அலுவலகம், கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments